Posts

Showing posts with the label Hinduism

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

Image
  Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names Dr. Javed Jamil 23 Feb 2018 Ram of Valmiki Ramayana same as Abraham of Bible Rama is perhaps the most important and revered figure for Hindus. Abraham is the patriarch of all Semitic religions and is the symbol of monotheism for Jews, Christians and Muslims. Interestingly when we read the story of Abraham in Bible and the story of Ram in Valmiki Ramayana, the resemblances are so striking that one cannot remain but convinced that they are one and the same figure. I had prepared a small paper on the subject in 1990 but deferred its publication because I thought the time was not right for it. I discussed the issue with Mr. Bharat Jhunjhunwala, renowned Economist and Hindu philosopher, and when he studied the matter, he was more than convinced about the oneness of both the figures and started working on a book about the common prophets of Judaism, Christianity, Islam and Hinduism. The difference between him and me rem...

திராவிடம் - பெரியார், meme

Image
 

இந்துத்துவம்

Image
  ஈழப்போரில் இறந்தவர்களில் அதிகம் இந்துக்கள் தான் இதை எந்த இந்துத்துவா காவலர்களும் தடுக்கவில்லை மாறாக படுகொலைக்கு காரணமானவர்களுக்க ஆதரவாகவே இருந்துள்ளனர். இந்துக்கள் இல்லை என்றால் இந்துமதம் இருக்க முடியாது தமிழர்கள் பின்பற்றும் இந்துமதம் இந்துத்துவா வாதிகளை நம்பி ஒருபோதும் இருந்ததில்லை.

இந்திய பாராளுமன்ற கட்டிடம்

Image
மோடி அரசு இப்போது கை கழுவி விட்டு செல்லும் இந்திய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் சர் எட்வர்ட் லுட்யன்ஸ் ஆல் வடிவமைக்க பட்டது. இதில் முக்கியமான விஷயம் . இது மத்திய பிரதேசம் மித்தோலி கிராமத்தில் இருக்கும் சவுசாத் யோகினி ஆலயம் என்ற இந்து கோவிலை முன்மாதிரியாக வைத்து கட்டப்பட்டது. இந்து மதத்தை இவர்கள் மதிக்கும் இலட்சணம் இவ்வளவு தான். புதிய கட்டிட மாதிரியில் இப்படி எந்தவித அம்சமும் இல்லை. டிசைனர் குஜராத் மாநிலம் சேர்ந்தவர். என்ன ஒரு தாராளம். இன்றைய பாராளுமன்றம் நல்ல வலிமையாக உள்ளது. அதிகமாக உறுப்பினர்கள் இருக்க இடமில்லை என்பது போலியான வாதம். இவர்களுடைய உண்மையான நோக்கம் எல்லா விதத்திலும் தங்கள் அடையாளம் மற்றும் முத்திரை பதித்து வைப்பது தான். வெறும் ஆணவம். அதிகார போதை.

மனு ஸ்மிரிதி - நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள் கருத்து

  பெண்களையும், உழைக்கும் மக்களையும் சூத்திரர்கள்(விபசாரிகள், விபசாரிமக்கள்) என்று தூற்றி, அம்மக்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லும் மனு ஸ்மிரிதி சூத்திரங்களைக் கண்டித்து நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் நிறையப் பாடியுள்ளார்கள்! திருமாற்பேறு என்னும் சிவத்தலத்தில், பிராமணர்களின் கொடுமையைக் கண்டு மனம் பொறாமல், நாவுக்கரசர் என்னும் அப்பர் பெருமான், பார்ப்பனர்களை, "சழக்கர்களே!" என்று திட்டித் தீர்க்கும் தேவாரப் பாடல் ஏழாம் நூற்றாண்டில், பார்ப்பன ஆரியக் கூத்தின் கொடுமையை படம் போட்டுக் காட்டுகிறது. சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்? பாத்திரம் சிவன் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே - அப்பர் தேவாரம் 1674. சித்தர் சிவவாக்கியர் பெண்ணைத் தீட்டு-தூமை என்று தூற்றும் ஆரியப் பார்ப்பானை மானங்கெட்ட கேள்வி கேட்டு நாறடிக்கும் பாடல் பாடியிருப்பதைக் கேளுங்கள்: மாதமாதம் தீட்டு என்று பெண்ணை இருட்டறையில் தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தும் வேதம் ஓதும் வேதியா! நீயே தீட்டு நின்றுபோய் வளர்ந்த கருப் பிண்டம்தானே? அப்படி தீட்டுத்...

'அரோகரா'

Image
  தமிழ்க் கடவுள் முருகனை வணங்கும் போது 'அரோகரா' என்று பக்திப் பெருக விண்ணப்பிக்கிறோம். அரோகரன் என்பது முருகனின் தூய, மிகத்தூயத் தமிழ்ப்பெயராகும் பெயராகும். அரன் +ஓகரன் = அரோகரன் (விதி = நிலைச்சொல்லின் ‘ ன் ’விலகி இயல்பாய்ச் சேரும்) எ.கா : சிவ ன்  + பெருமான் = சிவபெருமான் முருக ன்  + கடவுள் = முருககடவுள் அதுபோல ….. அர ன்  +ஓகரன் = அ( ர+ஓ )கரன் = அ ரோ கரன் அ ரோ கரன் சரி., அது என்ன  அரோகரா  ? அரோகரா  என்பது முருகனை பெயர் சொல்லி அழைக்கும்  விளிச்சொல் / விளிப்பெயர்  ஆகும் (விதி = பெயரில்  ’’ன்’ ’ இருந்தால் அது விலகி  ‘’ஆ’’  சேரும் ) எ.கா : முரு கன்  = ’’முரு கா ’’ கந் தன்  = ’’கந் தா ’’ (முருகன், கந்தன் என்பது பெயர் ஆகும் . ஆனால் அழைக்கும் போது முருகா, கந்தா என்றுதான் அழைப்பார்) அதுபோலவே அரோக ரன்  = ’’அரோ கரா ’’ எல்லாம் சரி,  அரோகரன்  என்றால் பொருள் என்ன ? அரன் = சிவன்,  அரசன், மாவீரன், நெருப்பு, மஞ்சள் ஓகரம் = மயில் . ஓகரன் = மயிலன், மயிலை ஆள்பவன்,மயில் வாகனன் அரோகரன்  என்றால் =  சிவனின்(மகன்...

புராணக் கதைகளில் அசுரராக சித்தரிக்கப்பட்ட இராவணன், பத்மாசுரன், நரகாசுரன், மகிஷாசுரன் என அனைவரும் தமிழராக இருக்கிறார்கள்? ஏன் அப்படி?

  புராணக் கதைகளைப் புரிந்து கொள்வதற்கு, அசுரர், சுரர் என்றார் இரு சொற்களின் வரலாறை அறிவது அவசியம். அசுரன்' என்ற சொல் உண்மையில் தமிழ்ச் சொல்லே அல்ல. வேதமொழியில் முதலிலும், பின்னாளில், சமஸ்கிருதம் இலக்கிய மொழியாக,உருவாக்கியபின் சமஸ்கிருதத்திலும் வழங்கப்படும் வட சொல். வடமொழியில் 'சுரர்' என்ற சொல்லுக்கு வானுகத்தில் வாழும் தேவர் என்று பொருள். ‘சுரேந்திரன்', ‘நரேந்திரன்' என்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! இப்பெயர்களில் ஒளிந்திருக்கும் சுரர் - வானத்தில் இருக்கும் தேவர்கள்; நரர் - பூமியில் வசிக்கும் மனிதர்கள். இந்திரன் - வேந்தன் அல்லது தலைவன். இம்மூன்று சொற்களுமே வட சொற்கள்! சுரேந்திரன் = சுரர் + இந்திரன்; நரேந்திரன் = நரர் + இந்திரன்; சுரேந்திரன் - தேவர்களின் இந்திரன்; நரேந்திரன் - மனிதர்களின் இந்திரன்; (நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே - திருவருட்பா) ஆரியப் பிராமணர்கள் தங்களை “பூமியில் வாழும் தேவர்கள்” என்ற பொருள்பட, ‘பூசுரர்' என்று கூறுவர். பிராமணர் அல்லாத வேற்று மனிதர்கள் வெறும் ‘நரர்' மட்டுமே. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவ...