இந்திய பாராளுமன்ற கட்டிடம்
மோடி அரசு இப்போது கை கழுவி விட்டு செல்லும் இந்திய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் சர் எட்வர்ட் லுட்யன்ஸ் ஆல் வடிவமைக்க பட்டது. இதில் முக்கியமான விஷயம் . இது மத்திய பிரதேசம் மித்தோலி கிராமத்தில் இருக்கும் சவுசாத் யோகினி ஆலயம் என்ற இந்து கோவிலை முன்மாதிரியாக வைத்து கட்டப்பட்டது. இந்து மதத்தை இவர்கள் மதிக்கும் இலட்சணம் இவ்வளவு தான். புதிய கட்டிட மாதிரியில் இப்படி எந்தவித அம்சமும் இல்லை. டிசைனர் குஜராத் மாநிலம் சேர்ந்தவர். என்ன ஒரு தாராளம்.
இன்றைய பாராளுமன்றம் நல்ல வலிமையாக உள்ளது. அதிகமாக உறுப்பினர்கள் இருக்க இடமில்லை என்பது போலியான வாதம். இவர்களுடைய உண்மையான நோக்கம் எல்லா விதத்திலும் தங்கள் அடையாளம் மற்றும் முத்திரை பதித்து வைப்பது தான். வெறும் ஆணவம். அதிகார போதை.
Comments
Post a Comment