Posts

Showing posts from March, 2022

Bharatiya Jana Sangh - Syama Prasad Mukherjee

Image
The BJP's origins lie in the Bharatiya Jana Sangh, popularly known as the Jana Sangh, founded by Syama Prasad Mukherjee in 1951 in response to the politics of the dominant Congress party.  Who is Syama Prasad Mukherjee? Syama Prasad Mukherjee (6 July 1901 – 23 June 1953) was born in a Bengali Brahmin family on 6 July 1901 in Calcutta. In bengal, five Brahmin clans, known as Mukherjees, Chatterjees, Banerjees, Gangulys and Bhattacharjees, were each designated as Kulina ("superior") in order to differentiate them from the more established local Brahmins. They were called Kulin Brahmin. They trace their ancestry to five families of Kannauj (Pancha Gauda) who migrated to Bengal. Pancha Gauda is one of the two major groupings of Brahmins in Hinduism, of which the other is Pancha-Dravida. [3] Syama Prasad Mukherjee served as the Minister for Industry and Supply in Jawaharlal Nehru's cabinet. After falling out with Nehru, protesting against the Liaquat-Nehru Pact, Mukherjee

அத்வைதம், விஷிஸ்டாத்வைதம், துவைதம்

Image
அத்வைதம், விஷிஸ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்றுமே வேதாந்தத்தின் பிரிவுகளாக அமையும் மெய்யியல் என்பர். துவைத மதத்தின் நிறுவனர் மத்வர். இவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி அருகே உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தவர். இது விஜயநகர பேரரசு ஆட்சி காலம். பிரம்மம், பிரபஞ்சம், ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் துவைதம். இறுதி நிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற கொள்கையையும் அது ஏற்பதில்லை. பிரம்மம் நாம் காணும், அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிரிருப்பு என்பது துவைதத்தின் கொள்கை. இவர் வழி வந்தவர்கள் தான் ஸ்ரீராகவேந்திரர், ஸ்ரீராகவேந்திரரின் குருநாதர் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர், ஸ்ரீசுதீந்திர தீர்த்தரின் குருநாதரே ஸ்ரீவிஜயீந்திரர். விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர் ஸ்ரீவிஜயீந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்வைதம் மதத்தின் நிறுவனர் ஆதிசங்கரர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் (சோழர்கள் ஆட்சி காலம்) கேரளத்திலுள்ள (அன்றைய ச

‘விசிஸ்டாத்வைதம்’ (Vishistadvaitha)

Image
விசிட்டாத்துவைதம் (விசிஷ்டாத்வைதம்) என்பது வைணவ மகாச்சாரியராகிய இராமானுசரால் புகழ்பெற்ற தத்துவம் ஆகும்.   விசிஷ்ட (சிறப்பு) + அத்வைதம் (இரண்டன்மை) = விசிஷ்டாத்வைதம் = விசிட்டாத்துவைதம். இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம்  நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு என எண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம் இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்வது விசிட்டாத்துவைதம் விசிட்டாத்துவைதமானது  பரமாத்மா நிலையானது, அது சித்து என்னும் சீவாத்மாவுடனும், அசித்து என்னும் சடத்தோடும் (உடல்) எப்போதும் சேர்ந்துயிருப்பது.  அந்த பரமாத்மா சிவன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார். சித்தும்(சீவாத்மா) அசித்து(உடல்)  பரமாத்மாவை சார்ந்து இருப்பவை. சீவாத்மாவும்(சித்தும்), பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா(சித்தும்) பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது.  எங்கும் நிறைந்த பரமாத்மாவே எனக்குள்ளாக ஜீவாத்மாகவும் இருக்கிறது என அத்வைதம் சொல்கிறதே அதுவும் சரி . அது பாதி உண்மை . ஆனால் என் ஜீவாத்மா தனித்த ஆழுமையுள்ளதாகவும் – தனித்த பு

இந்தியாவில் நதிகள் இணைப்பு சாத்தியமா

Image

மண் வளத்தை காக்க சத்குரு சைக்கிள் பயணம் - cycling from London

Image
 

Ukraine - Russia War - 02/03/2022 in Newspapers

Image