இந்தியா முதலிடம் பிடிக்க வழிகள், மஹாபாரத வழியில்

மேலே உள்ள காணொளியை பார்த்து விட்டு கீழே உள்ளதை படிக்கவும் 

இத்தனை யுக்திகளையும், இத்தனை சாணக்கிய தந்திரங்களையும் வைத்து கொண்டிருந்த இந்தியா என்ற மாபெரும் பிரதேசத்தில் அதற்கு நேர்மாறான soft nature image ஐ இந்தியாவின் மீது திணித்தது யார்.? சுபாஷ் சந்திர bose போன்ற மாபெரும் தலைவர்களை வெறுத்து ஒதுங்கியது யார்? இந்த கேள்விக்கு மட்டும் இல்லை, இந்தியாவில் இன்று இருக்கும் பல பிரச்சனைகளுக்கு பின்னால் இருப்பது ஆரிய பிராமண சூழிச்சி தான். நம்முடைய பெருமைகளை எல்லாம் சிதைத்து மட்டும் இன்றி, நமது நாகரிகத்தை, பண்பாட்டை, அறிவை, அறிவியலை திருடியது வரை இவர்களின் சூழ்ச்சி அன்றி வேறு என்ன இருக்க முடியும். இவர்களின் ஆதிக்கமே, இந்தியர்கள்/தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழந்து அடிமைகளாக, திராணி அற்றவர்களாக, நமது திறமை என்ன என்பதை மறந்தவர்களாக வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

இந்தியா மட்டும் அல்ல, உலக நாகரிகத்திருக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்த்தது தமிழர் நாகரிகம் தான் என்பது வரலாற்று உண்மை.

இவற்றை எல்லாம் நம்மிடம் இருந்து திருடி விட்டு, நமக்கு அதை தெரிந்து விடாதபடி அழித்தும் விட்டனர் அயோக்கியர்கள். ஆனால் நமது பேரரசர்கள் இவர்களுக்கெல்லாம் அப்பால் மதிநுட்பம் நிறைந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையாக அதன் சுவடுகளை அழிக்கமுடியாத சிற்பங்களாகவும் கல்வெட்டுகள் ஆகும் புதைத்துள்ளனர் அவை ஒவ்வொன்றாக இப்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இவை அனைத்தையும் நாம் தெரிந்துகொண்டு புரிதல் மிக மிக அவசியம்

குறிப்பு : whatsapp நண்பர்கள் குழுவில் கலந்துரையாடலின் போது நான் பதிவிட்டது 

மேலும் இதன் தொடர்பு பதிவுகள் படிக்க கீழ் உள்ள இணைப்புகளின் பதிவுகளை படிக்கவும் 

Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?