கேஷ் (Cash) - சொல்லின் மூலம்

 

கேஷ் (Cash) - என்ற சொல்லின் மூலம் தமிழா?

பணத் தொகையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'Cash' - மட்டுமல்ல, நாணயத்தைக் குறித்த 'Coin' - என்ற சொல்லும் தமிழ் மூலத்திலிருந்தே தோன்றியவையே!


காசு - என்ற சொல் எங்கிருந்து வந்தது?

காய் /காய்ச்சுதல் - என்றால் உருக்குதல், வெப்பத்தால் இளக்குதல் என்று பொருள்.

காய்ச்சு = உலோகத்தைக் 'காய்ச்சி' வடிவமைக்கப்பட்டது,
செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய மாழையைக் காய்ச்சி உருவானது காசு.

  • காய் > காய்ச்சு > காசு > CASH.
  • காய் < COIN.

துக்கடா :

  • உரு' க்கிய உருவம் > காசு > உரு.
  • உரு > உருவா > ரூபா > ரூபாய் > RUPEE.
  • உரு + ஒக்கு +அம் > உருக்கம் > ரொக்கம்.



Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?