திராவிடம் என்பது
திராவிடம் என்பது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய நான்கு பிரதேசங்களையும் உள்ளடக்கியது. திராவிட முன்னேற்ற கழகம் என்பதை விட தமிழர் முன்னேற்ற கழகம் என்பதுதானே பொருத்தமாக இருக்கும்? இதற்கு இந்தியர் முன்னேற்ற கழகம் என்றே சொல்லியிருக்கலாமே?
"இடம்" என்றால் இடத்தை வைத்து மாத்திரம் உருவான சொல்தான் >த்ராவிடம்<
தமிழில்> த்ரா"<என்ற >கூட்டு சொல் (BLEND)/DIAGRAPH =TWO CONSONANTS BLEND ) கிடையாது
த் +இ +ரா= திரா என்றுதான் எழுத முடியும் (ONE CONSONANT + ONE VOWEL + ONE CONSONANT)
த்ராவிட என்பது ஸம்ஸ்க்ருத சொல்
>"த்ரவ"< என்றால் நீர் பொருள் / >"த்ராவயதி"< என்றால் நீர் ஓடுவதற்கு தோதுவாக அமைந்த என்று பொருள்
"த்ராவ +இட = த்ராவிட =என்றால் நீர் ஓடுவதற்கு தோதுவாக அமைந்த நில பரப்பு என்று பொருள்= தெக்காண பீட பூமி
இந்த நில பரப்பில் ஒரு பக்கம்தான் நீர் ஓடும் (GRADIENT FLOW) /தெக்கான பீடபூமியில் மேற்க்கே இருந்து கிழக்கே > கோதாவரி /துங்கா /பாதரா /கிருஷ்ணா /பெண்ணார்/பாலார்'/காவேரி/வைகை /தாமிரபரணி எல்லாம் மேற்க்கே இருந்து கிழக்கே வங்க கடலுக்குத்தான் தான் ஓடும் /எதிர் திசையில் ஓடாது
த்ராவிட என்பது (i) தெற்கு குஜராத், (ii) மராட்டா ,(iii) கோவா (iv) ஒரிஸ்ஸா(v) ஆந்திரா, (vi)தெலங்கானா (vii) கர்நாடகா, (viii) கேரளா, (ix) தமிழ்நாடு( x) பாண்டிச்சேரி =10- மாநிலங்கள் அடங்கியது
>த்ராவிட <என்ற சொல்லுக்கு எதிர் மறையான சொல்=>கெளட <= கோ +இட=கெளட =ஆ நிறைகள் மேய்வதற்கான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கொண்ட மேய்ச்சல் நிலம் =பசுமை சமவெளி / கங்கை + யமுனை +ப்ரஹ்மபுத்திரா சமவெளி
இந்த கருத்து என்னுடையது இல்லை //// காஞ்சி முனிவர் மஹா பெரியவரின் அருள் வாக்குகளை தேடி பாருங்கள் கிடைக்கும்
த்ராவிட <என்ற சொல்லுக்கு எதிர் மறையான சொல்=>ஆரிய <=என்ற அரசியல் கருத்தை உருவாக்கியவர் =>கால்டுவெல் <=என்னும் பாதிரியார்
Comments
Post a Comment