பிரவீன் சுல்தானா விடும் புரு டாக்களின் தொகுப்பு 1. சிங்கப்பூரில் இருந்து ஜாபர் என்ற ஒருவர் சீன பள்ளியில் வேலை செய்பவர். 99.9 percent, ஜாபர் என்ற பெயருடைய முஸ்லீம் சீன பள்ளியில் பயின்று கொடுக்க வாய்ப்பு மிக மிக குறைவு 2. இந்தியாவின் தாய்மொழி இந்தி 3. சிங்கள புத்த பிச்சுவிடம் பேசும்போது, எனக்கு இந்தி வாசிக்க தெரியாது என்று கூறுகிறார் 4.பிறகு, ஜபாரிடம் பேசும்போது, எனக்கு தமிழ், உருது, அரபி, ஆங்கிலம் இந்தி தெரியும் என்று கூறுகிறார் 5. காக்கா வடை கதையை அவங்க அம்மம்மா 12 வயசுல சொன்னார்களாம். காக்கா வடை சுட்ட கதை கேக்கற வயசா இது? . ரொம்ப அழகா கதை விடறாங்க எங்க பிரவீன் அக்கா. 6. சீன நாட்டுல வடையும் கிடையாது, காக்கையும் கிடையாது. அப்படி ஒன்னு ரெண்டு இருந்தாலும் அதை சுட்டு விடுவாங்க. இவர் தன்னை, தமிழ் ஆர்வலர் என்று முத்திரை குத்திக்கொண்டு திருட கூடாது, என்பதை சொல்லி கொடுக்கும் தமிழரின் நீதி கதையை கொச்சை படுத்துவது மட்டும் இன்றி, இதில் கம்யூனிசம் வேறு... பேச தெரியும், என்பதால் பேசி பேசி இப்படி எத்தனை பொய்களை பேசுவது. இதையும் கேட்டு கை தட்ட ஒரு கூட்டம். Disclaimer I...
Comments
Post a Comment