Posts
Showing posts from February, 2022
தமிழர் வரலாறு அறிவோம் - சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு
- Get link
- Other Apps
சென்ற பதிவில் ( தமிழர் வரலாறு அறிவோம் - பூணூல் பிராமணர்களுக்கு மட்டுமான அடையாளமா ) விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் 'சித்தூர் ஜில்லா அதாலத்' என்று புகழ் பெற்றது என்பதை பார்த்தோம். இந்த பதிவில் அந்த வழக்கை பற்றியும், அதன் தீர்ப்பு பற்றியும் "சித்தூர் ஜில்லா அதாலத்" என்ற புத்தகத்தில் என்ன கூறியுள்ளது என்பதை பார்ப்போம். பழைய சித்தூர் ஜில்லாவில் சதுப்பேரி என்ற ஊரில் பண்டிதர் மார்க்கசகாயம் ஆசாரி என்பவர்தான் திருமணங்களை நடத்திவந்தார். ஒருமுறை திருமணக்கால் நடுதல் விழா நடக்கும்போது (விவாதஸ்தம்ப பிரதிஷ்டை) அங்கே பஞ்சாங்க குண்டையன் என்பவர் ஒரு கூட்டத்துடன் வந்து பிராமணர்கள்தான் திருமணம் நடத்திவைக்கவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். வேத இதிகாசங்களை நன்கு கற்றவரான மார்க்க சகாயனார் அவரை விவாதத்தில் வென்றார். அதாவது புராணங்களில் முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றில் எதுவுமே சரியில்லை என்று நிறுவியுள்ளார். இந்த விவாதம் ஒரு பஞ்சாயத்து முன்னிலையில் நடந்தது. தீர்ப
தமிழர் வரலாறு அறிவோம் - பூணூல் பிராமணர்களுக்கு மட்டுமான அடையாளமா
- Get link
- Other Apps
இந்துக்கள் எல்லோரும் பூணூல் போட முடியுமா? அல்லது பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமான அடையாளமா? வரலாற்றில் இருந்து இந்த கேள்விக்கு விடை தேடுவோம் இந்துக்களில் உள்ள எல்லா சாதியினரும் பூணூல் போட முடியும், பறையர் உட்பட அவர்களைப் பற்றிய பழம்பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது " முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான் சாதியில் மூத்தவன் நான் " சிற்பங்களை செதுக்கும் சிற்பிகள் பூணூல் போட முடியும் என்று சிற்ப சாத்திரம் சொல்கிறது சிற்ப சாத்திரம் அதாவது எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும்; மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும்; இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும்; தலையிற் சிகையை உடையவனாயும்; பூணூலைத் தரித்தவனாயும்; பீதாம்பரம் அணிந்தவனயும் ; விபூதியையும் வாசனைச் சந்தனத்தையும் அணிந்தவனாயும் மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய், பிரம்மா விஷ்ணு மகேசுரரை இருதயத்தில் தியானிப்பவனாய் இருக்கின்றானோ அவனே சிற்பியாவான் என்கிறது சிற்ப சாஸ்திரம் . கி.பி
Chatrapathi Shivaji and Religion
- Get link
- Other Apps
Shivaji was anti-Muslim. His Life Mission was to oppose the Muslim Religion. He was a protector of the Hindu Religion. He was a Hindu Emperor (Hindu Padpatshah). He was a protector of cows and Brahmins (Go-Brahmin Pratipalaka). This is Shivaji’s image quite widespread among the masses. ‘Shivaji’s war was a kind of crusade. Religion was the inspiration of his mission, Shivaji fought for religion. He succeeded because he fought for religion. In fact, he was a reincarnation of God himself! He was the reincarnation of Vishnu or Shiva. God took on this reincarnation to save the religion. Goddess Bhavani gifted the sword to save the religion.” So on and so forth. All these theories need to be tested against the historical facts, it will not be proper to uncritically accept them because we are Hindus or because they are convenient to us in the present circumstances. At the same time we should also beware of its flipside. There is a growing tendency among the Muslims: ‘We belong to Muslim rel