குறள் எண் 1327, காமத்துப்பால் - கற்பு இயல், அதிகாரம்: ஊடலுவகை

குறள்

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்

விளக்கம்:

ஊடலில் தோற்றவர் வென்றார் என்பது, ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர் என்று பொருள். அதுமன்னும் கூடலில் காணப் படும் என்பது, அது பின்னர் கூடும்பொழுது தெரியும் என்று பொருள்.

முழு விளக்கம்:

ஊடலிலே தோற்றவர் வென்றவராவர். அது பின்னர், கூடலில் காணப்படும் என்பது, இக்குறள் கூறும் கருத்து.

குறளின் பதவுரை மற்றும் விளக்கத்தை, கீழ்கண்ட தொடர்பில் உள்ள காணொளியில் பார்க்கலாம்.

https://youtu.be/-0JjfMSILhg 





Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?