கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே - கவிக்கோ விளக்கம்
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி‘
கல் தோன்றிவிட்டது, அப்புறம் எப்படி மண் தோன்றாமல் இருக்க முடியும்?.
இந்த காணொளியில் தெளிவான விளக்கம் மற்றும் பைபிள் கூறும் நோவாவின் கதைக்கும் இதற்கும் பெரிய தொடர்பு உண்டு என்பதை விளக்குகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்.
Comments
Post a Comment