அகத்தியர் எழுதிய அகத்தியம் எங்கே?
தொல்காப்பியம் தமிழின் மூத்த இலக்கண நூலாகும். தொல்காப்பியம் உருவாகுவதற்கு மூல நூலாக இருந்தது அகத்தியம் என்று கூறுவார்கள் அகத்திய த்தை எழுதியது அகத்தியர் அகத்தியம் தான் மிகப் பழமையான இலக்கண நூலாகக் கருதப்படுகிறது
ஆனால் அகத்தியம் என்ற நூல் இன்று வரை கண்டுபிடிக்க இயலவில்லை
தொல்காப்பியத்தில் அகத்தியம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை அகத்தியரை பற்றி தேடினால் நம்ப முடியாத கட்டுக் கதைகள் தான் கிடைக்கிறது முதன்முறையாக கவிக்கோ அப்துல் ரகுமான் அகத்தியரை பற்றி கட்டுடைக்கிறார்
பகுதி - 1
பகுதி - 2
Comments
Post a Comment