தமிழ் இலக்கியங்களில் கடவுள் கோட்பாடு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - திருக்குறள்
தெய்வத்துள் வைக்கப் படும் - திருக்குறள்
பொருள்:
உலகத்தில் அறநெறியில் நின்று வாழ்பவன் தெய்வத்திற்கு சமமாக வைக்கப்படுவான்
------------------------------------------------------------------------------------------
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அஃது ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அஃது ஆமே. - திருமூலர் திருமந்திரம்
பொருள்:
இறைவனுக்கு நீ ஒன்று கொடுத்தால், அது மனிதனுக்கு சேராது மனிதனுக்கு ஒன்று கொடுத்தால் அது இறைவனுக்கு போய் சேரும்.
Comments
Post a Comment