Posts

Showing posts from October, 2021

பெரியார், பெண்ணியத்தின் அடையாளம் !

Image
பெண்களை வைத்து "தொழில்" செய்து, மைனர் வாழ்க்கை வாழ்ந்தவர், பெண்ணியத்தின் தலைவர். அதை சுட்டி காட்டி கேள்வி கேட்டால்,  எங்களை உயர்குடி "சீமான்"கள் என்பது. வெளங்கிடும்.   "ஆதாரம் மேலே உள்ள காணொளியில், திராவிட கழகம் எடுத்த பெரியார் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் ஒரு பகுதியில் இருந்து". யப்பா என்ன ஒரு கருத்துள்ள பாடல், கேட்டு மகிழுங்கள், வெட்கம் கெட்ட காட்டு மிராண்டி டுமிலர்கள். மேலும் ஆதாரம் ஈரோடு ராமசாமி நாயக்கரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்  -------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------------------------------- இந்த நாற்றம் பிடித்த கதையை இதோடு முடித்து விடுகிறே

குறள் எண் 1327, காமத்துப்பால் - கற்பு இயல், அதிகாரம்: ஊடலுவகை

குறள் ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும் விளக்கம்: ஊடலில் தோற்றவர் வென்றார் என்பது, ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர் என்று பொருள். அதுமன்னும் கூடலில் காணப் படும் என்பது, அது பின்னர் கூடும்பொழுது தெரியும் என்று பொருள். முழு விளக்கம்: ஊடலிலே தோற்றவர் வென்றவராவர். அது பின்னர், கூடலில் காணப்படும் என்பது, இக்குறள் கூறும் கருத்து. குறளின் பதவுரை மற்றும் விளக்கத்தை, கீழ்கண்ட தொடர்பில் உள்ள காணொளியில் பார்க்கலாம். https://youtu.be/-0JjfMSILhg