சாமானிய பிறப்பு - சாதனை மரணம் - யார் இவர்?
சாமானிய பிறப்பு - சாதனை மரணம் - யார் இவர் ? சமூகநீதி , மாநில உரிமை , மொழி உரிமை , தொடர்பான சிந்தனையாளர் அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர் தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர் எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டியவர் . ஒரு பண்பாட்டின் குறியீடாக விளங்கியவர் கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் ஆரியர்களின் மேன்மையை பேசுகின்றன என்று வாதிட்டவர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு , என்ற சொல்லாடல் கொண்ட தொடரை தமிழில் முதன் முதலில் பயன்டுத்தியவர் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல என்ற சொல்லாடல் கொண்ட தொடரை தமிழில் முதன் முதலில் பயன்டுத்தியவர் பஞ்சாயத்து சமிதி என்ற சொல் ஊராட்சி ஒன்றியம் ஆனதும் காரியக் கமிட்டி செயற்குழு ஆனதும் மந்திரி அமைச்சர் ஆனதும் சட்டசபை சட்டப்பேரவை...