Posts

Showing posts from September, 2021

பெரியார் என்ற சகாப்தம்

பொதுவாக, கி.வீரமணி உட்பட எல்லா திராவிட பெரும்புள்ளிகளிடமும், பேட்டி என்று வந்துவிட்டால் - கேட்பதற்கென்று சில கேள்விகள் உள்ளன. அவை  "இந்து மதத்தை மட்டும் தான் விமர்சிக்கிறிர்கள், பிற மதங்களை விமர்சிப்பதில்லை,  ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு ஈவெராமசாமி எதையும் செய்யவில்லை, இடைநிலை சாதிக்காக தான் உழைத்தார் மற்றும்  இஸ்லாமிய பயங்கரவாதத்தை பற்றி பேச சொன்னால் தொடை நடுங்குகிறிர்கள்,  சாமானியனின் இறை நம்பிக்கையை கேலி பேசும் தி.க.காரன், திராவிட பிரபலங்களின் இறை நம்பிக்கையை விமர்சிப்பதில்லை - இந்த கேவலமான முரண்பாடு ஏன்  என்பது மாதிரியான கேள்விகள். இம்மாதிரி கேட்கப்படும் கேள்விகளுக்கு கி.வீரமணியிலிருந்து வேறு எவரும், இதுவரை நேர்மையாக பதிலளித்ததில்லை. நாம் தி.க.வினரிடம் கேட்பதற்கென்றே இருக்கிற கேள்வி என குறிப்பிட்ட கேள்வியிலிருந்து, இந்திரா தங்கசாமி என்பவர் ஒரு கேள்வி கேட்டார், "நீங்கள் பெரியாரோடு பயணித்தவர் தொடர்ந்து. பெரியாரைப்பற்றி ஒரு விமர்சனம், அது உங்களுக்கு தெரிந்திருக்கும். பெரியார் மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார். அதற்குக் கீழே உள்ள ...

தமிழ் என்றால் என்ன? மொழி கூட்டமா? ஓசைகளின் ஊர்வலமா? கருத்து விளக்க கருவியா? இல்லை தமிழர்களே இல்லை. கவிப்பேரரசு வைரமுத்து

Image
தமிழ் என்றால் என்ன? மொழி கூட்டமா? ஓசைகளின் ஊர்வலமா? கருத்து விளக்க கருவியா? இல்லை தமிழர்களே இல்லை. கவிப்பேரரசு வைரமுத்து